Sunday, May 30, 2010

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை (இளகிய மனது No Please )

வல்லவன் வகுத்த வாய்க்கால் வரப்பின்
வேலியில் சிறு துளையிட்டு
வந்த‌தைக் கொண்டு
புல் எனும் ஆயுத்தத்தைத் தயார் செய்து
வல்லவனாகும் வல்லமை தாராயோ இறைவா







கூரிய நாவின் நவீன 'நவி'மொழி தாங்கி
விழுங்கியவன் வீரன் என்பது 'நபிமொழி'


டிஸ்கி : தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் (பதிவினால்) சுட்ட வடு

4 comments:

ஹுஸைனம்மா said...

//கூரிய நாவின் நவீன 'நவி'மொழி தாங்கி
விழுங்கியவன் வீரன் என்பது 'நபிமொழி'//

அதென்ன ‘நவி’ மொழி? (அவதார் மொழியா?)

என்ன நடந்துது, ஏன் இந்தப் பதிவுன்னு புரியல?

//கூரிய நாவின்//

படத்துல அந்த மனிதரின் வாயிலிருந்து ‘கூரிய நாவு’ நீண்டதுபோல் உள்ளது!!

அரபுத்தமிழன் said...

அது நாவல்ல, மாட்டின் கொம்பு.

அவதார் மொழியல்ல அவதூறு மொழி

//என்ன நடந்துது, ஏன் இந்தப் பதிவு//

கோபத்தை விழுங்கும் கவிதை முயற்சி
(புகைப்படம் - கல்ப் நியூஸ்)
பதிவு ஒரு வடிகால் :-)

அ.முத்து பிரகாஷ் said...

ஆமாம் தோழர் ...
சரியாக சொன்னீர்கள் ....

அரபுத்தமிழன் said...

வருகைக்கு நன்றி தோழர் நியோ

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)