நல்லதை
நல்லவர்களை
நடுநிலை நாயகர்களை
நற்சிறந்த ஆளுமைகளை
நட்புறவு பாராட்டுபவர்களை
நாட்டை வளப்படுத்துபவர்களை
நானிலம் சிறக்க நாடாளுபவர்களை
நாட்டு மக்களைக் கூறு போடாதவர்களை
இன்று எங்களுக்காகத் தெரிந்தெடுத்துத் தருவாயாக ! ஆமீன் !
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று ...