புரியாத பிரியம் ...
பிரியும் போது தான் புரியும்
* * * * * *
உதயக் குளியல் உத்தமம்
மதியக் குளியல் மத்யமம்
அந்திக் குளியல் அனத்தம்
* * * * * *
சுத்தம் சோறு போடும்
*அசுத்தம்* நாற்றம் தரும்
(* இந்த இடத்தில் எதுகை/மோனை விரும்பினால்
இலகுவாக எதுவேணாலும் போட்டுக்கவும்)
* * * * * *
சயின்ஸ் கருத்தும்
சாக்கடை திறப்பும்
சட்டென
மூக்கில் விரல் வைக்க
வைத்தாலும்
சரித்திரத்தில்
சாகா வரம் பெற்றது
சமுத்திரத்தில் கலக்காத
சங்கதிகள்தாம்
* * * * * *
டிஸ்கி :
பிரபலம் ஆகா வரைக்கும் நல்ல வசதிதான் ;
இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருக்கலாம் :-)
பிரியும் போது தான் புரியும்
* * * * * *
உதயக் குளியல் உத்தமம்
மதியக் குளியல் மத்யமம்
அந்திக் குளியல் அனத்தம்
* * * * * *
சுத்தம் சோறு போடும்
*அசுத்தம்* நாற்றம் தரும்
(* இந்த இடத்தில் எதுகை/மோனை விரும்பினால்
இலகுவாக எதுவேணாலும் போட்டுக்கவும்)
* * * * * *
சயின்ஸ் கருத்தும்
சாக்கடை திறப்பும்
சட்டென
மூக்கில் விரல் வைக்க
வைத்தாலும்
சரித்திரத்தில்
சாகா வரம் பெற்றது
சமுத்திரத்தில் கலக்காத
சங்கதிகள்தாம்
* * * * * *
டிஸ்கி :
பிரபலம் ஆகா வரைக்கும் நல்ல வசதிதான் ;
இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருக்கலாம் :-)
