பேசாமல் இருப்பது தங்கம்
நபிமொழியும் இந்தக் கருத்துப் பட,
நீ பேச வேண்டுமென்றால் நன்மையே பேசு
இல்லாவிட்டால் பேசாமல் இருத்தல் நலம்
என்றியம்புகிறது.
ஆதலினால் இந்த ப்ளோகுக்கு இன்னும்
லீவு நீட்டிக்கப் படுகிறது :))
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று ...
5 comments:
நீ பேச வேண்டுமென்றால் நன்மையே பேசு
இல்லாவிட்டால் பேசாமல் இருத்தல் நலம் //salaamசகோ.எதற்கு லீவு.நன்மையைமட்டும் பற்றி வலைப்பூவில் பேசுங்களேன்??
//நன்மையைமட்டும் பற்றி வலைப்பூவில் பேசுங்களேன்//
ஆஹா! மடக்கிட்டீங்களே சகோ :)
இதச் ”சொல்லாமலே” இருந்திருந்தாலும் புரிஞ்சுருக்குமே!! “நான் நிக்கிறேன்... நான் நிக்கிறேன்.. நிக்கிறேன்”ங்கிற மாதிரியா இந்தப் பதிவு? :-))))))))))
:))) அதே! அதே !
எமது இருப்பையும் உமது சிரிப்பையும் வரவழைக்க
அவ்வப்போது இது போன்று ஏதாவது கிறுக்கத்தானே வேண்டும். :)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)